Tamil Dictionary 🔍

கொட்டு

kottu


koṭṭu,
n. கொட்டு-.
1. [T. M. koṭṭu.] Beat, stroke;
அடி.

2. [M. koṭṭu.] Drumbeat;
வாத்திய அடிப்பு. மள்ளர் கொட்டின் மஞ்ஞையாலும் (ஐங்குறு. 371).

3. Drum, tomtom, tabour;
வாத்தியம். பதினோராடலும் பாட்டுங் கொட்டும் (சிலப். 3, 14).

4. (Mus.) A duration of time-measure consisting of hal a māttirai;
தாளத்தில் அரைமாத்திரைக் காலம். (சிலப். 3, 16, உரை.)

5. Stinging;
தேள்முதலிய கொட்டுகை.

6. [Tu. koṭṭu.] Hoe with short handle, weeding-hoe;
தோண்டுகருவி வகை. (பழ. 388, உரை.)

7. Spade;
மண்வெட்டி. யான்கல்லுங் கொட்டைப் பறித்தார் (பெரியபு. தண்டி. 16).

8. Pouring, throwing, emptying;
சொரிகை.

9. Body;
சரீரம். உயிர் அங்கே, கொட்டு இங்கே. (W.)

10. [T. koṭṭu.] Granary;
நெற்கூடு. (பழ. 388, உரை.)

11. Basket made of rattan;
பிரப்பங்கூடை. Loc.

12. Trunk of a palmyra;
பனந்துண்டு. (J.)

koṭṭu,
n. T. goddu. [Tu. goddu.]
Barren woman;
மலடி. Loc.

DSAL


கொட்டு - ஒப்புமை - Similar