Tamil Dictionary 🔍

கொட்டி

kotti


koṭṭi,
n. [T. M. koṭṭi.]
An aquatic plant, aponogeton monostachyum;
நீர்க்கொடிவகை கொட்டிவகை. மாம்பலு நெய்தலும் (வாக்குண். 17).

koṭṭi,
n. கொட்டு-.
1. A dance of šiva. See
கொடுகொட்டி. (சிலப். 3, 14, உரை.)

2. (Mus.) Time-measure;
தாளம். கொட்டியளந்தமையாப் பாடலும் (திரிகடு. 57).

koṭṭi,
n. cf. kōṭṭāra.
1. Towergate in a temple;
கோபுரவாசல்.

2. Gate;
வாயில் (அக. நி.)

koṭṭi,
n. cf. gōṣṭhī.
Gathering, assembly;
கூட்டம். (அக. நி.)

DSAL


கொட்டி - ஒப்புமை - Similar