koṭu-vā-,v. tr. கொள்-+.To bring;கொண்டுவருதல். கொடுவருதி ரிரதமெனக் கூறலோடும் (கந்தபு. தாரக. 31).
DSAL