கடுவல்
kaduval
வன்னிலம் ; கடுங்காற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வன்னிலம். (W.) 1. Ground hardened by sunshine after rain; கடுங்காற்று. Naut. 2. Heavy gale, hurricane;
Tamil Lexicon
கடுங்காற்று, கடுநிலம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kṭuvl] ''s.'' Ground hardened by sun shine after rain, வன்னிலம். 2. ''[in seamen's language.]'' A heavy gale, a hurricane, கடுங் காற்று.
Miron Winslow
kaṭuval
n. id.
1. Ground hardened by sunshine after rain;
வன்னிலம். (W.)
2. Heavy gale, hurricane;
கடுங்காற்று. Naut.
DSAL