கடாதல்
kataathal
கடாவுதல் , வினாவுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வினாதல். ஈங்குளவோவென்னக் கடாதலும் (காஞ்சிப்பு. திருநகர. 58). To inquire, question;
Tamil Lexicon
kaṭā-
5. v. tr. cf. கடவு-.
To inquire, question;
வினாதல். ஈங்குளவோவென்னக் கடாதலும் (காஞ்சிப்பு. திருநகர. 58).
DSAL