Tamil Dictionary 🔍

கொடுவாய்

koduvaai


koṭu-vāy,
n. கொடு-மை+.
1. Curved or bent edge, as of a bill-hook;
வாள் முதலியவற்றின் வளைந்த வாய். கொடுவாய்க் குயத்து (சிலப். 16. 30).

2. Tale-bearing, back biting;
குறளை. (பிங்.)

3. Reproach, slander;
பழிச்சொல். கன்னிகா காமியெனுங் கொடுவாய் (சீகாழித். கொச்சை. 31).

4. Cockup, grey, attaining 5 ft. in length, Lates calcarifer;
ஐந்தடி நீளமும் சாம்பல்நிறமும் உள்ள மீன்வகை. Loc.

5. A species of tiger;
புலிவகை. Loc.

koṭu-vāy,
n. கொடு-மை+.
See கோடைவாய்.
.

DSAL


கொடுவாய் - ஒப்புமை - Similar