Tamil Dictionary 🔍

குவால்

kuvaal


குவியல் ; கூட்டம் ; மேடு ; அதிகம் ; நெற்போர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெற்போர். (திவா.) 5. Heap of threshed paddy; அதிகம். இத்தையே திருவுள்ளத்திலே குவாலாககொண்டு (ஈடு, 2, 7, 3). 4. Abundance, excess; கூட்டம். மரகதக் குவா அன் மாமணிப் பிறக்கம் (திருவாச. 3, 124). 2. Collection, group; மேடு . (திவா.) 3. Mound, hillock; குவியல். (பிங்.) 1. Heap, pile;

Tamil Lexicon


s. a heap, a pile; 2. a group; 3. a hillock, மேடு; 4. excess, abundence, மிகுதி.

J.P. Fabricius Dictionary


kuvāl,
n. குவவு-.
1. Heap, pile;
குவியல். (பிங்.)

2. Collection, group;
கூட்டம். மரகதக் குவா அன் மாமணிப் பிறக்கம் (திருவாச. 3, 124).

3. Mound, hillock;
மேடு . (திவா.)

4. Abundance, excess;
அதிகம். இத்தையே திருவுள்ளத்திலே குவாலாககொண்டு (ஈடு, 2, 7, 3).

5. Heap of threshed paddy;
நெற்போர். (திவா.)

DSAL


குவால் - ஒப்புமை - Similar