Tamil Dictionary 🔍

கொளுவுதல்

koluvuthal


koḷuvu-,
5. v. Caus. of கொள்-. tr.
1. To cause to hold;
கொள்ளச் செய்தல். மலைப்பெருவிற் பாம்புஞாண் கொளீஇ (புறநா. 55, 1).

2. To kindle, as fire;
தீமூட்டுதல். தீக்கொளுவும் விடங்க (திருவாச. 6, 19).

3. To clasp, buckle up, hook on, lock;
பூட்டுதல். அறிவென்னுந் தாள் கொளுவி (திவ். இயற். 3, 12).

4. To urge on, as a dog;
தூண்டிவிடுதல். கதநாய் கொளுவுவென் (கலித். 144, 20).

5. To entangle, ensnare, inveigle ட6 to;
அகப்படுத்துதல். (W.)

6. To take into partnership;
கூட்டுச்சேர்த்தல். (W.)

7. To put on, as sandals;
செருப்பு முதலியன அணிதல். (J.)

8. To be engaged, as in an employment;
வேலையில் அமர்தல். (W.)

9. To make an impression, as on the mind;
மனத்திற் பதிதல். (W.)

10.To be ensnared, entrapped;
சிக்குதல். (W.)

11. To contrive, manage by artifice or scheming;
தந்திரஞ் செய்தல். (W.)

12. To have cramp, as in the bowels; to have a stitch, as in the sides;
குடல் தூக்கிக்கொள்ளுதல். (J.)

DSAL


கொளுவுதல் - ஒப்புமை - Similar