நொடுநொடுத்தல்
nodunoduthal
துடித்தல் ; துடுக்காயிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துடித்தல். 1. To be fidgety, restless; துடுக்காயிருத்தல். நொடுநொடுத்த பிள்ளை. 2. To be rude, mischievous, roguish;
Tamil Lexicon
noṭunoṭu-,
v. intr. (w.)
1. To be fidgety, restless;
துடித்தல்.
2. To be rude, mischievous, roguish;
துடுக்காயிருத்தல். நொடுநொடுத்த பிள்ளை.
DSAL