Tamil Dictionary 🔍

மொடுமொடுத்தல்

modumoduthal


பசையுள்ள ஆடை முதலியன ஒலித்தல். (W.) 1. To rustle, as dried skin, starched cloth; வயிறு இரைதல். 2. To rumble, as the bowels; விரைதல். 3. To hasten;

Tamil Lexicon


moṭumoṭu-
11 v. intr.
1. To rustle, as dried skin, starched cloth;
பசையுள்ள ஆடை முதலியன ஒலித்தல். (W.)

2. To rumble, as the bowels;
வயிறு இரைதல்.

3. To hasten;
விரைதல்.

DSAL


மொடுமொடுத்தல் - ஒப்புமை - Similar