கடைவிரித்தல்
kataivirithal
வாணிகச் சரக்குகளைப் பரப்புதல் ; பலர்முன் தன்னாற்றலைப் பேசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வியாபாரச்சரக்குகளைப் பரப்புதல். 1. To spread out goods in a shop for sale; பலர்முன் தன்னாற்றலைச் சொல்லுதல். Colloq. 2. To brag, swagger about one's own abilities;
Tamil Lexicon
kaṭai-viri-
v. intr. id.+.
1. To spread out goods in a shop for sale;
வியாபாரச்சரக்குகளைப் பரப்புதல்.
2. To brag, swagger about one's own abilities;
பலர்முன் தன்னாற்றலைச் சொல்லுதல். Colloq.
DSAL