Tamil Dictionary 🔍

கைவழி

kaivali


யாழ் ; கைவசமாக அனுப்பிய பொருள் ; ஒற்றையடிப்பாதை ; சிறு கிளையாறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கைலி1. Colloq. சிறு கிளைநதி. 6. Small branch of a river; ஒற்றையடிப்பாதை. Loc. 5. Small branch of a river; ஆள். 3. Individual, person; ஒருவன் கைவசமாக அனுப்பிய பொருள். 2. That which is sent by a person; [கையினிடமிருப்பது] யாழ். கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி (புறநா. 149, 3). 1. Lute, as an instrument held in the hand; . 4. See கைராசி. Loc.

Tamil Lexicon


kai-vaḻi,
n. id. +.
1. Lute, as an instrument held in the hand;
[கையினிடமிருப்பது] யாழ். கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி (புறநா. 149, 3).

2. That which is sent by a person;
ஒருவன் கைவசமாக அனுப்பிய பொருள்.

3. Individual, person;
ஆள்.

4. See கைராசி. Loc.
.

5. Small branch of a river;
ஒற்றையடிப்பாதை. Loc.

6. Small branch of a river;
சிறு கிளைநதி.

kaivaḻi,
n. cf. கையொலி.
See கைலி1. Colloq.
.

DSAL


கைவழி - ஒப்புமை - Similar