கடைவழி
kataivali
இறந்தபின் உயிர் செல்லும் வழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரணத்தின்பின் உயிர் செல்லும் வழி. காதற்றவூசியும் வாராது காணுங் கடைவழிக்கே (பட்டினத். திருப்பா.). The path beyond the grave referring to life after death;
Tamil Lexicon
, ''s.'' Final salvation, the last path. கடைவழிக்குதவும். It will avail for the salvation of the soul. காதற்றஊசியும்வாராதுகாணுங்கடைவழிக்கே. Be assured that even an eyeless needle will not accompany you in that sad hour.
Miron Winslow
kaṭai-vaḻi
n. id.+.
The path beyond the grave referring to life after death;
மரணத்தின்பின் உயிர் செல்லும் வழி. காதற்றவூசியும் வாராது காணுங் கடைவழிக்கே (பட்டினத். திருப்பா.).
DSAL