கழி
kali
கோல் , மரக்கொம்பு ; கடலடுத்த உவர்நீர்ப்பரப்பு ; நுகத்துளையில் இடுங் கழி ; ஆயுதக்காம்பு ; யாழின் இசையெழுப்புங் கருவி ; வரிச்சல் ; நூற்சுருள் ; மிகுதி ; ஊன் ; கயிறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கயிறு. கழிவிடும் பரிபிளந்து (தக்கயாகப்.132). Coir, rope; கோல். ஆயர்மேய்க்குங் கழி (புலியூரந். 8). 1. Rod, cudgel, staff, stick; நுகத்துளையில் இடுங்கழி. தென்கடலிட்ட தோர் நோன்கழி (சீவக. 2749). 2. Wooden peg to keep a yoke in place; ஆயுதக் காம்பு. தோல் கழியொடு பிடிசெறிப்பவும் (புறநா. 98, 11). 3. [M. kaḻi.] Handle of a tool; யாழின் இசையெழுப்புங் கருவி.(w.) 4. Lute-stick; plectrum; வரிச்சல். கழிநிரைந்து (தேவா. 838, 4). 5. Lath, strip put across the rafters to support tiles; நூற்சுருள். (w.) 6. Knot, tie, string, thread; மாமிசம். கழிப்பிணிக் கறைத்தோல் (சிலப். 5, 81). 7. Flesh; மிகுந்த. (நன். 456). Much, great excessive, extreme; கடலையடுத்த உப்புநீர்ப் பரப்பு. மாக்கழி மலர்ந்த நெய்தலானும் (புறநா. 48, 3). 1. [M. kaḻi.] Backwater, shallow sea-waters, salt river, marsh; உப்பளம். (பிங்.) 2. Salt-pan ;
Tamil Lexicon
s. a branch of a tree, twig, switch, a stick, little staff, கொம்பு; 2. a small arm of the sea, salt river, salt marshes, உப்பாறு; 3. salt-pans, உப் பளம்; 4. a knot of thread or silk, நூற்சுருள்; 5. flesh, மாமிசம்; 6. handle of a tool; 7. adj. & adv. much excessive, மிகுதியான. கழிநிலம், saltish ground. கழிமுகம், the mouth of a river. கழியர், salt-makers. கழியவர், men of the maritime tracts. கழியூணன், a glutton. கழிபேருவகை, excessive joy.
J.P. Fabricius Dictionary
6. kaRi= கழி reject; subtract, deduct; [spend (time)]
David W. McAlpin
, [kẕi] ''s.'' A kind of thread, cotton, yarn, silk, &c., a hawk, a knot, a tie, நூற் சுருள். 2. Salt-pans, உப்பளம். 3. Shallow sea waters, salt rivers, salt marshes, உப் பாறு. 4. Lute-stick, stick for playing on the lute, a plectrum, யாழினையிசைக்குங்கருவி. 5. A rod, a cudgel, a staff, a branch, a twig, a switch, கொம்பு. 6. ''adj.'' and ''adv.'' Much, great, excessive, very extensive, மிகுதி. 7. ''[prov.]'' A roll of sealing wax, lunar caus tic, &c., மெழுகுவர்த்தி.
Miron Winslow
Kaḻi
n. கழி1-.
1. [M. kaḻi.] Backwater, shallow sea-waters, salt river, marsh;
கடலையடுத்த உப்புநீர்ப் பரப்பு. மாக்கழி மலர்ந்த நெய்தலானும் (புறநா. 48, 3).
2. Salt-pan ;
உப்பளம். (பிங்.)
kaḻi
n. கழி3-.
1. Rod, cudgel, staff, stick;
கோல். ஆயர்மேய்க்குங் கழி (புலியூரந். 8).
2. Wooden peg to keep a yoke in place;
நுகத்துளையில் இடுங்கழி. தென்கடலிட்ட தோர் நோன்கழி (சீவக. 2749).
3. [M. kaḻi.] Handle of a tool;
ஆயுதக் காம்பு. தோல் கழியொடு பிடிசெறிப்பவும் (புறநா. 98, 11).
4. Lute-stick; plectrum;
யாழின் இசையெழுப்புங் கருவி.(w.)
5. Lath, strip put across the rafters to support tiles;
வரிச்சல். கழிநிரைந்து (தேவா. 838, 4).
6. Knot, tie, string, thread;
நூற்சுருள். (w.)
7. Flesh;
மாமிசம். கழிப்பிணிக் கறைத்தோல் (சிலப். 5, 81).
kaḻi
adj.
Much, great excessive, extreme;
மிகுந்த. (நன். 456).
kaḻi
n.
Coir, rope;
கயிறு. கழிவிடும் பரிபிளந்து (தக்கயாகப்.132).
DSAL