Tamil Dictionary 🔍

கிளைவழி

kilaivali


கொடிவழி , வமிசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரியும்வழி. 2. Branching road, forked road; வமிசம். Colloq. 1. Lineage, pedigree; family;

Tamil Lexicon


, ''s.'' Lineage, pedigree, உறவின் வழி. 2. A branching street, கொடிவழி.

Miron Winslow


kiḷai-vaḻi,
n. id. +.
1. Lineage, pedigree; family;
வமிசம். Colloq.

2. Branching road, forked road;
பிரியும்வழி.

DSAL


கிளைவழி - ஒப்புமை - Similar