Tamil Dictionary 🔍

கரைவழி

karaivali


நீர்க்கரைப் பாதை ; ஆற்றோரமான நிலம் ; கரையீடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See கரையீடு. நீர்க்கரைப்பாதை. (W.) 1. Road or path along the shore; ஆற்றோரமான நிலம். Loc. 2. Lands lying along the banks of a river;

Tamil Lexicon


கரைப்பாதை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A road along the shore.

Miron Winslow


karai-vaḻi
n. கரை+. [M. karavaḻi.]
1. Road or path along the shore;
நீர்க்கரைப்பாதை. (W.)

2. Lands lying along the banks of a river;
ஆற்றோரமான நிலம். Loc.

3. See கரையீடு.
.

DSAL


கரைவழி - ஒப்புமை - Similar