Tamil Dictionary 🔍

கவி

kavi


பாவலன் ; பாட்டு ; மங்கலப்பாடகன் ; ஞானி ; சுக்கிரன் ; ஆசு , மதுரம் , சித்திரம் , வித்தாரம் என்னும் நாற்கவிகளைப் பாடுவோன் ; குரங்கு ; பூனைக்காலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூனைக்காலி. (மலை.) The plant Mucuna pruriens; பாவலன். (திவா.) 1. Poet, versifier; ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம்; பாட்டு. (பிங்.) 2. Verse, stanza, poem, of which four kinds are given, viz., மங்கலபாடகன். (சூடா.) 3. Panegyrist; ஞானி. கவிகளாகுவார் காண்குவார் மெய்ப்பொருள் (கம்பரா. இரணியன். 32). 4. Sage; சுக்கிரன். (பிங்.) 5. The planet Venus; நான்கென்னும் எண்ணைக்குறிக்கும் சங்கேதம். (தைலவ.) 6. Term used to denote the numeral four by convention from there being four classes of kāvi; . 7. Bit of a horse's bridle. See கவிகம். (பிங்.) குரங்கு. கவிக்குல மவற்றுக்கெல்லாம் நாயகன் சுக்கிரீவன் (கம்பரா. உருக்காட்:29). Ape, monkey;

Tamil Lexicon


s. a verse, a stanza, பாட்டு; 2. a poet, versifier, புலவன்; 3. one of the 4 kinds of poems and poets; ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி and வித்தாரகவி; 4. a monkey; 5. the planet Venus, சுக்கிரன்; 6. horse's bridle bit, கலிகம். கவிகட்ட, -பாட, to make verses. கவிதை, a stanza. கவிச்சக்கரவர்த்தி, கவீச்சுரர், eminent poet; Kamban is known as கவிச் சக்கரவர்த்தி. கவிச்சட்டமாக, in verses, poetically. கவிஞன், கவிவாணன், கவிராயன், கவி வல்லோன், a poet, bard. கவித்துவம், poetic style; poetic talent. கவியாய்க் கட்டினது, what is written in verse.

J.P. Fabricius Dictionary


, [kvi] ''s.'' Planet venus, சுக்கிரன். 2. A poet, a versifier, புலவன். Wils, p. 24. KAVI. 3. An ape, a monkey, குரங்கு. 4. A plant, பூனைக்காலி. 5. One of the four classes of poets, நாற்கவி. (See புலமையோர்.) 6. Poetry, verse, a stanza, பாட்டு. ''(p.)'' Poetry is of four kinds, viz.: 1. ஆசுகவி, an extemporaneous poem made by request, the theme, the kind of verse and some of the rhetorical figures to be wrought into it being given. 2. மதுரகவி, a poem in which sublime and gratifying ideas are couched in rich language, with varied appropriate rhymes and rhetorical figures, and all in a sweet flowing style. 3. சித்திரகவி, a poem variously of artfully composed. (See மிறைக் கவி.) 4. வித்தாரகவி, an extended poem, such as the great epics Ramayana and Bha rata.--''Note.'' Each of these four is also applied to the poet as well as to the poem.

Miron Winslow


kavi
n. kavi.
1. Poet, versifier;
பாவலன். (திவா.)

2. Verse, stanza, poem, of which four kinds are given, viz.,
ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம்; பாட்டு. (பிங்.)

3. Panegyrist;
மங்கலபாடகன். (சூடா.)

4. Sage;
ஞானி. கவிகளாகுவார் காண்குவார் மெய்ப்பொருள் (கம்பரா. இரணியன். 32).

5. The planet Venus;
சுக்கிரன். (பிங்.)

6. Term used to denote the numeral four by convention from there being four classes of kāvi;
நான்கென்னும் எண்ணைக்குறிக்கும் சங்கேதம். (தைலவ.)

7. Bit of a horse's bridle. See கவிகம். (பிங்.)
.

kavi
n. kapi
Ape, monkey;
குரங்கு. கவிக்குல மவற்றுக்கெல்லாம் நாயகன் சுக்கிரீவன் (கம்பரா. உருக்காட்:29).

kavi
n. prob. kapi-kacchu.
The plant Mucuna pruriens;
பூனைக்காலி. (மலை.)

DSAL


கவி - ஒப்புமை - Similar