மனைவழி
manaivali
வீட்டுக்குரிய இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீட்டுக்குரிய இடம் மனை வழி கூறிடாது நகரப்பொதுவாய்க்கிடந்த (S.I.I. iii, 25): Housesite;
Tamil Lexicon
maṉai-vaḻi
n. id.+.
Housesite;
வீட்டுக்குரிய இடம் மனை வழி கூறிடாது நகரப்பொதுவாய்க்கிடந்த (S.I.I. iii, 25):
DSAL