கண்வளர்தல்
kanvalarthal
தூங்குதல் ; குவிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குவிதல். கருங்குவனை கண்வளருங் கழனி (தேவா. 621,1). 2. To close, as the petals of a flower; தூங்குதல். இளந்தளிர்மேற் கண்வளர்ந்தவீசன்தன்னை(திவ். பெரியதி. 2, 10, 1). 1. To sleep
Tamil Lexicon
kaṇ-vaḷar-
v. intr. id. +.
1. To sleep
தூங்குதல். இளந்தளிர்மேற் கண்வளர்ந்தவீசன்தன்னை(திவ். பெரியதி. 2, 10, 1).
2. To close, as the petals of a flower;
குவிதல். கருங்குவனை கண்வளருங் கழனி (தேவா. 621,1).
DSAL