கைவிடுதல்
kaividuthal
கைவிட்டுவிடுதல் , விட்டொழிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விட்டொழிதல். பெரியோர் கண்டு கைவிட்ட மயல் (நாலடி, 43). To forsake, abandon, desert, as dependents; to shun, eschew, as passions;
Tamil Lexicon
kai-viṭu-,
v. tr. id. + [T. kaividu, M. kaiviṭu.]
To forsake, abandon, desert, as dependents; to shun, eschew, as passions;
விட்டொழிதல். பெரியோர் கண்டு கைவிட்ட மயல் (நாலடி, 43).
DSAL