Tamil Dictionary 🔍

கைவரிசை

kaivarisai


திறமை ; கொடை ; சீட்டாட்டத்தில் முதலில் சீட்டை இறக்கும் உரிமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திறமை. Colloq. 1. Strength, prowess; சீட்டாட்டத்தில் முதலில் சீட்டை இறக்கும் உரிமை. 3. Right to serve first in a game of cards; கொடை. Loc. 2. Liberality;

Tamil Lexicon


kai-vāicai,
n. கை5 +.
1. Strength, prowess;
திறமை. Colloq.

2. Liberality;
கொடை. Loc.

3. Right to serve first in a game of cards;
சீட்டாட்டத்தில் முதலில் சீட்டை இறக்கும் உரிமை.

DSAL


கைவரிசை - ஒப்புமை - Similar