கவிசை
kavisai
ஒரு வயிற்றுநோய் , வயிற்றுக்கட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயிற்றுக்கட்டி. (W.) Tumour in the stomach;
Tamil Lexicon
s. a dangerous tumour or swelling in the belly.
J.P. Fabricius Dictionary
, [kvicai] ''s.'' A tumor or swelling in the belly, ஓர்நோய். ''(Rott.)''
Miron Winslow
kavicai
n.
Tumour in the stomach;
வயிற்றுக்கட்டி. (W.)
DSAL