Tamil Dictionary 🔍

கைவினை

kaivinai


கைத்தொழில் ; கைவேலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கைவேலை வித்தக ரியற்றிய . . . கைவினைச் சித்திரம் (மணி. 19, 5).

Tamil Lexicon


, [kaiviṉai] ''s.'' Manual arts. 2. The fine arts. கைவினைகரவேல். Conceal not skill in handicraft or the arts--such conceal ment being common to Hindus.

Miron Winslow


kai-viṉai,
n. id.+.
See கைவேலை வித்தக ரியற்றிய . . . கைவினைச் சித்திரம் (மணி. 19, 5).
.

DSAL


கைவினை - ஒப்புமை - Similar