Tamil Dictionary 🔍

கைவிதை

kaivithai


வெந்தயம் ; நாற்றைப் பெயர்த்து நடாது விதைத்தபடியே பயிர்செய்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெந்தயம். (மலை.) Fenugreek. See நாற்றைப் பெயர்த்துநடுகையின்று விதைத்தபடியே பயிர்செய்சை. Loc. Cultivation without the process of transplantation; வெந்தயம். (சித். அக.) Fenugreek;

Tamil Lexicon


வெந்தயச்செடி

Na Kadirvelu Pillai Dictionary


kai-vitai,
n. Perh. id.+.
Fenugreek. See
வெந்தயம். (மலை.)

kai-vitai,
n. id +.
Cultivation without the process of transplantation;
நாற்றைப் பெயர்த்துநடுகையின்று விதைத்தபடியே பயிர்செய்சை. Loc.

kai-vitai
n. prob. id.+.
Fenugreek;
வெந்தயம். (சித். அக.)

DSAL


கைவிதை - ஒப்புமை - Similar