வரிசை
varisai
ஒழுங்கு ; நிரையொழுங்கு ; வேலை முறை ; அரசர் முதலியோரால் பெறுஞ் சிறப்பு ; அரசசின்னம் ; மரியாதை ; மேம்பாடு ; தகுதி ; பாராட்டு ; நல்லொழுக்கம் ; நன்னிலை ; சீராகச் செய்யும் நன்கொடை ; வீதம் ; ஊர்வரிவகை ; பயிர்விளைவில் உழவனுக்குரிய பங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தகுதி. வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும் (சிறுபாண். 217). 8. Merit, worth; ஒழுங்கு. (சூடா.) 1. Order, regularity; கிராம வரிவகை. (I. M. P. Tp. 293.) இந்நிலம் இரண்டு மாவுக்கும் வரிசையாவது (Pudu. Insc. 613). Village dues or rent; வீதம். 13. Rate; proportion; சீராகச் செய்யும் நன்கொடை. மாமி வரவிட்ட வரிசையென்று (விறலிவிடு. 533). 12. Present, especially to a daughter on marriage or other occasion; நன்னிலை. (W.) 11. Good circumstances; நல்லொழுக்கம். அவன் வரிசையாய் நடந்துகொள்கிறான். 10. Good conduct; பாராட்டு. வரிசைப் பெரும்பாட்டெல்லாம். (கலித். 85). 9. Regard; மேம்பாடு. ஆடுகொள்வரிசைக்கொப்பப் பாடுவல் (புறநா. 53). 7. Excellence, eminence; மரியாதை. பொற்புறவரிசை செய்வான் (திருவிளை. இந்திரன்முடி. 37). 6. Honour; இராசசின்னம். சாமரையக்கமாதியாம் வரிசையிற் கமைந்த ... தாங்கி (கம்பரா. நிந்தளை. 12). 5. Insignia of royalty; அரசர் முதலியோராற் பெறுஞ் சிறப்பு. பொற்பட்ட முன்னா வரிசைகள் (திருவாலவா. 28, 93). 4. Distinctive mark of honour or privilege granted by a royal or other authority; வேலை முறை. (W.) 3. Turn in duty or work; பயிர்விளைவில் உழவனுக்குரிய பங்கு. வரிசைக்கு உழும் (நேமிநா. சொல். 17, உரை). Cultivator's share of produce; நிறையொழுங்கு. 2. Line, row, series;
Tamil Lexicon
s. order, regularity, row, rule, ஒழுங்கு; 2. usage, turns or reliefs by which duties or works are done, முறைமை; 3. a present, donation, வெகுமானம்; 4. good circumstances, நற்சீர். இன்று என்னுடைய வரிசை, to-day is my turn. அவ்வாறு பேராக வரிசைப்படுத்த, to rank soldiers in files of six deep. வரிசை கொடுக்க, to give presents or dowry to a married daughters. வரிசைக்காரன், an orderly, well-behaved person. an honest man, one whose turn has come for duty. வரிசைக் கிரமம், order, regularity. வரிசைதப்பி, irregularly, without order. வரிசைபெற, to get distinction or honour. வரிசையாய், regularly.
J.P. Fabricius Dictionary
, [vricai] ''s.'' Order, regularity, row, ஒழு ங்கு. 2. Custom, turn in duty or work, முறைமை. (''Ell.'' 19. 5.) 3. A present, a donation--especially to a daughter as a marriage-portion, or otherwise, after marri age, வெகுமானம். (சது.) 4. A distinctive mark of honor, or a privilege, granted by authority, as பரிசு. 5. Good circumstances, நற்சீர். எவ்வெட்டுப்பேராகவரிசைப்படுத்து. In ranks or files of eight deep. வரிசையாய்நில்லுங்கள். Stand in a line. கருமவரிசையால். For the sake of securing an object. (நீதி. 65.)
Miron Winslow
varicai
n. வரி1. [T. varusa.]
1. Order, regularity;
ஒழுங்கு. (சூடா.)
2. Line, row, series;
நிறையொழுங்கு.
3. Turn in duty or work;
வேலை முறை. (W.)
4. Distinctive mark of honour or privilege granted by a royal or other authority;
அரசர் முதலியோராற் பெறுஞ் சிறப்பு. பொற்பட்ட முன்னா வரிசைகள் (திருவாலவா. 28, 93).
5. Insignia of royalty;
இராசசின்னம். சாமரையக்கமாதியாம் வரிசையிற் கமைந்த ... தாங்கி (கம்பரா. நிந்தளை. 12).
6. Honour;
மரியாதை. பொற்புறவரிசை செய்வான் (திருவிளை. இந்திரன்முடி. 37).
7. Excellence, eminence;
மேம்பாடு. ஆடுகொள்வரிசைக்கொப்பப் பாடுவல் (புறநா. 53).
8. Merit, worth;
தகுதி. வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும் (சிறுபாண். 217).
9. Regard;
பாராட்டு. வரிசைப் பெரும்பாட்டெல்லாம். (கலித். 85).
10. Good conduct;
நல்லொழுக்கம். அவன் வரிசையாய் நடந்துகொள்கிறான்.
11. Good circumstances;
நன்னிலை. (W.)
12. Present, especially to a daughter on marriage or other occasion;
சீராகச் செய்யும் நன்கொடை. மாமி வரவிட்ட வரிசையென்று (விறலிவிடு. 533).
13. Rate; proportion;
வீதம்.
varicai
n. வரி5.
Village dues or rent;
கிராம வரிவகை. (I. M. P. Tp. 293.) இந்நிலம் இரண்டு மாவுக்கும் வரிசையாவது (Pudu. Insc. 613).
varicai
n.
Cultivator's share of produce;
பயிர்விளைவில் உழவனுக்குரிய பங்கு. வரிசைக்கு உழும் (நேமிநா. சொல். 17, உரை).
DSAL