கிரிசை
kirisai
பார்வதி ; செய்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பார்வதி பார்ப்பதியே வம்பறு கிரிசை (திருவானைக். கோச்செங். 81). Pārvatī, as born of the Himālaya; . See கிரியை. நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ (திவ். திருப்பா. 2).
Tamil Lexicon
s. see under கிரி; 2. same as கிரி யை, modesty, good manners. கிரிசைகெட்டவன், one destitute of good manners, one who is past shame.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Parvati, the mountain-born; daughter of the Himalaya, பார்வதி.
Miron Winslow
kiricai,
n. giri-jā.
Pārvatī, as born of the Himālaya;
பார்வதி பார்ப்பதியே வம்பறு கிரிசை (திருவானைக். கோச்செங். 81).
kiricai,
n. kriyā.
See கிரியை. நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ (திவ். திருப்பா. 2).
.
DSAL