தலைவரிசை
thalaivarisai
உயர்ந்த பரிசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயர்ந்த சம்மானம். காலன் கொடுத்த மிக்க தலைவரிசையால் (சிலப்.15, 21, உரை). Magnificent gift;
Tamil Lexicon
talai-varicai,
n. id.+.
Magnificent gift;
உயர்ந்த சம்மானம். காலன் கொடுத்த மிக்க தலைவரிசையால் (சிலப்.15, 21, உரை).
DSAL