கரிசை
karisai
நானூறு மரக்கால் அளவு ; 48 படி கொண்ட மூட்டை 64 கொண்டது ; குதிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நானூறு மரக்காலளவு. 1. Measure of capacity = 400, approximately 185 cu.ft. 320. 48 படிகொண்ட முட்டை 64 கொண்டது. (G.Tj. D. i, 134.) 2. A measure of capacity = 64 mūṭṭai of 48 paṭi each; குதிர். கிராமாதிகாரிகள் வீட்டில் கரிசை கட்டிவைத்திருப்பார்கள் (மதி. க. ii, 21). Earthen receptacle for storing paddy;
Tamil Lexicon
கரசை.
Na Kadirvelu Pillai Dictionary
karicai
n. T. garise. [K. garase.]
1. Measure of capacity = 400, approximately 185 cu.ft. 320.
நானூறு மரக்காலளவு.
2. A measure of capacity = 64 mūṭṭai of 48 paṭi each;
48 படிகொண்ட முட்டை 64 கொண்டது. (G.Tj. D. i, 134.)
karicai
n.
Earthen receptacle for storing paddy;
குதிர். கிராமாதிகாரிகள் வீட்டில் கரிசை கட்டிவைத்திருப்பார்கள் (மதி. க. ii, 21).
DSAL