Tamil Dictionary 🔍

கந்தி

kandhi


மணப்பொருள் ; ஆரியாங்கனை என்னும் தவப்பெண் , கமுகு ; துவரை ; மரகதம் ; கந்தகம் , கந்தக பாடாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாசனைப்பொருள். குங்கும மேனையகந்திகள் கூட்டி (கந்தபு. அவைபுகு. 31). 1. Spices,aromatics; கந்திகள் . . . பாளைவிரித்து (கந்தபு. யுத்த முதனாட். 38). 2. Areca palm. See கழகு. ஆரியாங்கனை. கறந்தபாலனைய கந்தி (சீவக. 2649). Female ascetic among the Jains; கந்தகம். (மூ. அ.) 1. Sulphur; கந்தகபாஷாணம். (மூ. அ.) 2. A mineral poison, one of 32; . Dhal. See துவரை. (இராசவைத்.) மரகதம். (சங். அக.) Emerald; பெருங்காயம். (நாமதீப.) Asafoetida;

Tamil Lexicon


s. sulphur, brimstone; 2. the areca-nut tree, கமுகு; 3. smell.

J.P. Fabricius Dictionary


, [knti] ''s.'' Brimstone, கந்தகம். 2. The areca-nut tree, கமுகு. 3. A female ascetic, தவப்பெண். 4. A kind of arsenic, கந்தகபா ஷாணம். 5. Smell, scent, வாசம். ''(p.)''

Miron Winslow


kanti
n. gandhin.
1. Spices,aromatics;
வாசனைப்பொருள். குங்கும மேனையகந்திகள் கூட்டி (கந்தபு. அவைபுகு. 31).

2. Areca palm. See கழகு.
கந்திகள் . . . பாளைவிரித்து (கந்தபு. யுத்த முதனாட். 38).

kanti
n. prop. mr-granṭha. [K.kanti.]
Female ascetic among the Jains;
ஆரியாங்கனை. கறந்தபாலனைய கந்தி (சீவக. 2649).

kanti
n. prop. gandhaka.
1. Sulphur;
கந்தகம். (மூ. அ.)

2. A mineral poison, one of 32;
கந்தகபாஷாணம். (மூ. அ.)

kanti
n. T. kandi.
Dhal. See துவரை. (இராசவைத்.)
.

kanti
n.
Emerald;
மரகதம். (சங். அக.)

kanti
n. கந்தம்.
Asafoetida;
பெருங்காயம். (நாமதீப.)

DSAL


கந்தி - ஒப்புமை - Similar