Tamil Dictionary 🔍

கவுந்தி

kavundhi


சமண தவப்பெண் ; குந்திதேவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சைன தவப்பெண். (திவா.) Female jain ascetic; குந்திதேவி. அறுவர்க் கறுவரைப் பெற்றுங் கவுந்தி (யாப். வி. 64, 242). Kuntī, mother of the Pāṇdavas;

Tamil Lexicon


s. a female Jain ascetic.

J.P. Fabricius Dictionary


kavunti
n.
Female jain ascetic;
சைன தவப்பெண். (திவா.)

kavunti
n. Kuntī.
Kuntī, mother of the Pāṇdavas;
குந்திதேவி. அறுவர்க் கறுவரைப் பெற்றுங் கவுந்தி (யாப். வி. 64, 242).

DSAL


கவுந்தி - ஒப்புமை - Similar