Tamil Dictionary 🔍

கவந்தி

kavandhi


கந்தையாலாகிய மெத்தைப் போர்வை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கந்தைகளாலாகிய மெத்தைப்போர்வை. ஓடுங் கவந்தியுமே யுறவென் றிட்டு (திருவாச. 40, 1). Quilted cover made of rags to keep off cold;

Tamil Lexicon


kavanti
n. [K. kavudi, M. kaviyan.]
Quilted cover made of rags to keep off cold;
கந்தைகளாலாகிய மெத்தைப்போர்வை. ஓடுங் கவந்தியுமே யுறவென் றிட்டு (திருவாச. 40, 1).

DSAL


கவந்தி - ஒப்புமை - Similar