கையுறுதி
kaiyuruthi
கடனுக்கு வைக்கப்படும் ஈடு ; கையடித்து விலையுறுதி செய்கை ;
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடனுக்கு வைக்கப்படும் ஈடு. 1. Security deposited for loan; கையடித்து விலையுறுதிசெய்கை. 2. Completing a bargain by striking hands;
Tamil Lexicon
kai-y-uṟuti,
n. id. +.
1. Security deposited for loan;
கடனுக்கு வைக்கப்படும் ஈடு.
2. Completing a bargain by striking hands;
கையடித்து விலையுறுதிசெய்கை.
DSAL