சுறுதி
suruthi
சுறுசுறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீவிரம். சுறுதியா யோடு. (W.) Swiftness, quickness, alacrity ;
Tamil Lexicon
s. swiftness, quickness, சுறு சுறுப்பு.
J.P. Fabricius Dictionary
, [cuṟuti] ''s.'' Swiftness, quickness, alacrity, &c., சுறுசுறுப்பு. ''(Beschi.)'' சுறுதியாயோடு. Run swiftly.
Miron Winslow
cuṟuti,
n. prob. சுறுசுறு-.
Swiftness, quickness, alacrity ;
தீவிரம். சுறுதியா யோடு. (W.)
DSAL