குறையுறுதல்
kuraiyuruthal
குறைகூறி வேண்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறைகூறி வேண்டுதல். இரந்து குறையுற்ற கிழவனை (தொல். பொ. 237). To beg, entreat, supplicate for one's wants;
Tamil Lexicon
kuṟai-y-uṟu-,
v. tr. id. +.
To beg, entreat, supplicate for one's wants;
குறைகூறி வேண்டுதல். இரந்து குறையுற்ற கிழவனை (தொல். பொ. 237).
DSAL