Tamil Dictionary 🔍

கையுறை

kaiyurai


காணிக்கைப் பொருள் ; மொய்ப்பணம் ; தலைவிக்கு அன்பு பாராட்டித் தலைவன் கொடுக்கும் தழை முதலிய நன்கொடை ; இலஞ்சம் ; கைக்கவசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கையுடை. 4. [M. kaiyuṟra.] See காணிக்கைப் பொருள். மையறு சிறப்பிற் கையுறை யேந்தி (சிலப். 8, 22). 1. Offerings, presents from an inferior to a superior, visiting-presents; மொய்ப்பணம். 2. Marriage-presents; தலைவிக்கு அன்புபாராட்டித் தலவன் கொடுக்கும் தழைமுதலிய நன்கொடை. (தஞ்சைவா. 97, தலைப்பு.) 3. (Akap.) Customary love-token consisting of a bunch of tender leaves; லஞ்சம். Loc. 5. Bribe;

Tamil Lexicon


, [kaiyuṟai] ''s.'' Presents from an inferior to a superior, உலுப்பை. 2. ''[in erotics.]'' A gift--as a nosegay, &c., of a suitor to his paramour. 3. As கைக்கவசம்.

Miron Winslow


kai-y-uṟai,
n. id. +.
1. Offerings, presents from an inferior to a superior, visiting-presents;
காணிக்கைப் பொருள். மையறு சிறப்பிற் கையுறை யேந்தி (சிலப். 8, 22).

2. Marriage-presents;
மொய்ப்பணம்.

3. (Akap.) Customary love-token consisting of a bunch of tender leaves;
தலைவிக்கு அன்புபாராட்டித் தலவன் கொடுக்கும் தழைமுதலிய நன்கொடை. (தஞ்சைவா. 97, தலைப்பு.)

4. [M. kaiyuṟra.] See
கையுடை.

5. Bribe;
லஞ்சம். Loc.

DSAL


கையுறை - ஒப்புமை - Similar