Tamil Dictionary 🔍

குரவையிடுதல்

kuravaiyiduthal


நாவால் குழறி மகிழ்ச்சி ஒலி செய்தல் ; குலவையிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாவாற்குழறி மகிழ்ச்சியொலிசெய்தல். Loc. To utter in chorus a shrill sound by wagging the tongue as done by woman on festive and relitious occasions;

Tamil Lexicon


kuravai-y-iṭu-,
v. intr. id. +.
To utter in chorus a shrill sound by wagging the tongue as done by woman on festive and relitious occasions;
நாவாற்குழறி மகிழ்ச்சியொலிசெய்தல். Loc.

DSAL


குரவையிடுதல் - ஒப்புமை - Similar