Tamil Dictionary 🔍

கோலறையிடுதல்

koalaraiyiduthal


வேலை செய்யும் இடங்களைக் கூலியாள்களுக்கு வகுத்துக் கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலைசெய்யும் இடங்களைக் கூலியாட்களுக்கு வகுத்துக்கொடுத்தல். மனைகடொறுங் கோலறையிட்டு வேண்டி யடைப்பாயென (திருவாலவா. 30, 6). To measure off an area for work for different labourers;

Tamil Lexicon


kōlaṟai-y-iṭu-
v. intr. கோலறை +.
To measure off an area for work for different labourers;
வேலைசெய்யும் இடங்களைக் கூலியாட்களுக்கு வகுத்துக்கொடுத்தல். மனைகடொறுங் கோலறையிட்டு வேண்டி யடைப்பாயென (திருவாலவா. 30, 6).

DSAL


கோலறையிடுதல் - ஒப்புமை - Similar