குணலையிடுதல்
kunalaiyiduthal
கொக்கரித்தல் ; இரைந்து கூத்தாடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொக்கரித்தல். 1. To shout; இரைந்து கூத்தாடுதல். 2. To dance and shout;
Tamil Lexicon
கைதட்டிக்கூவுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
kuṇalai-y-iṭu-,
v. intr. குணலை1+. (W.)
1. To shout;
கொக்கரித்தல்.
2. To dance and shout;
இரைந்து கூத்தாடுதல்.
DSAL