கையறுகிளவி
kaiyarukilavi
தாய்துஞ்சாமை நாய்துஞ்சாமை முதலாய காப்பு மிகுதி சொல்லி வரவுவிலக்குதலைக் கூறும் அகத்துறை. (களவியற். 99.) Theme describing the obstacles to the hero visiting the heroine;
Tamil Lexicon
kaiyaṟu-kiḷavi
n. கையிறு-+. (Akap.)
Theme describing the obstacles to the hero visiting the heroine;
தாய்துஞ்சாமை நாய்துஞ்சாமை முதலாய காப்பு மிகுதி சொல்லி வரவுவிலக்குதலைக் கூறும் அகத்துறை. (களவியற். 99.)
DSAL