Tamil Dictionary 🔍

அவையல்கிளவி

avaiyalkilavi


சபையில் உரைக்கத் தகாத சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சபையில் உரைக்கத்தகாத சொல். (தொல்.சொ.442.) Language not suited to an assembly, indecent language;

Tamil Lexicon


avai-y-al-kiḷavi
n. sabhā+ அல்+.
Language not suited to an assembly, indecent language;
சபையில் உரைக்கத்தகாத சொல். (தொல்.சொ.442.)

DSAL


அவையல்கிளவி - ஒப்புமை - Similar