கிளவி
kilavi
மொழி ; பேச்சு ; சொல் ; அகப்பொருள் ; துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாஷை. பதினெண் கிளவி (கல்லா. 38, 3). 3. Language; பேச்சு. அந்தீங்கிளவி (ஜங்குறு. 490). 2. Speech; அகப்பொருட்டுறை. களவிற்குரிய கிளவித்தொகை (நம்பியகப். 123). 4. (Akap.) Theme, subject, section in amatory compositions; மொழி. கிளவியாக்கம் (தொல்.). 1. Word, term; எழுந்து. சகரக் கிளவியு மவற்றோ ரற்றெ (தொல். எழுத். 62). Letter;
Tamil Lexicon
அகப்பொருட்டுறை, சொல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A word, a term, மொழி. 2. ''in love poetry.]'' A theme or subject, அகப்பொருட்டுறை.
Miron Winslow
kiḷavi,
n. கிள-.
1. Word, term;
மொழி. கிளவியாக்கம் (தொல்.).
2. Speech;
பேச்சு. அந்தீங்கிளவி (ஜங்குறு. 490).
3. Language;
பாஷை. பதினெண் கிளவி (கல்லா. 38, 3).
4. (Akap.) Theme, subject, section in amatory compositions;
அகப்பொருட்டுறை. களவிற்குரிய கிளவித்தொகை (நம்பியகப். 123).
kiḷavi
n. id.
Letter;
எழுந்து. சகரக் கிளவியு மவற்றோ ரற்றெ (தொல். எழுத். 62).
DSAL