Tamil Dictionary 🔍

கையறவு

kaiyaravu


செயலறுதல் , செயலற்ற நிலை ; இறப்பு ; துன்பம் ; ஊடல் ; வறுமை ; ஒழுக்கமின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செயலற்ற நிலை. வாராள் காயசண்டிகையெனக் கையறவெய்தி (மணி. 20, 26). 1. State of utter prostration, helplessness; ஒழுக்கமின்மை. (W.) 6. Immorality; மரணம். கையற வுரைத்துக் கைசோர்ந்தன்று (பு. வெ. 10, சிறப்பிற். 14, கொளு). 2. Death; துன்பம். யான்பட்ட கையறவு காணாயோ (கம்பரா. சூர்ப். 107). 3. Affliction, sorrow; ஊடல். கையறவு வட்டித்து (பரிபா. 10, 33). 4. Love quarrel; தரித்திரம். பிறர் கையறவு தானாணுதலும் (புறநா. 157, 2). 5. Impecuniosity, poverty;

Tamil Lexicon


kai-y-aṟavu,
n. id.
1. State of utter prostration, helplessness;
செயலற்ற நிலை. வாராள் காயசண்டிகையெனக் கையறவெய்தி (மணி. 20, 26).

2. Death;
மரணம். கையற வுரைத்துக் கைசோர்ந்தன்று (பு. வெ. 10, சிறப்பிற். 14, கொளு).

3. Affliction, sorrow;
துன்பம். யான்பட்ட கையறவு காணாயோ (கம்பரா. சூர்ப். 107).

4. Love quarrel;
ஊடல். கையறவு வட்டித்து (பரிபா. 10, 33).

5. Impecuniosity, poverty;
தரித்திரம். பிறர் கையறவு தானாணுதலும் (புறநா. 157, 2).

6. Immorality;
ஒழுக்கமின்மை. (W.)

DSAL


கையறவு - ஒப்புமை - Similar