இடையறவு
itaiyaravu
இடைவிடுதல் ; நடுவே தொடர்பு விட்டுப்போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடைவிடுகை. இடையறவின் றிமைப்பளவும் (சூளா.துற.221). Interval, break;
Tamil Lexicon
iṭai-y-aṟavu
n. id.+ அறு-.
Interval, break;
இடைவிடுகை. இடையறவின் றிமைப்பளவும் (சூளா.துற.221).
DSAL