Tamil Dictionary 🔍

கடையூறு

kataiyooru


செயல்முடிவில் நீக்க முடியாமல் வரும் தடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரியமுடிவில் நீக்கமுடியாதபடி வருந்தடை. இதுக்கு வந்த கடையூறும் இடையூறு நிக்கி (Insc). Insurmountable difficulty;

Tamil Lexicon


kaṭai-y-ūṟu
n. id.+.
Insurmountable difficulty;
காரியமுடிவில் நீக்கமுடியாதபடி வருந்தடை. இதுக்கு வந்த கடையூறும் இடையூறு நிக்கி (Insc).

DSAL


கடையூறு - ஒப்புமை - Similar