Tamil Dictionary 🔍

குறையுறவு

kuraiyuravu


மனக்குறை கொண்டிருக்கை

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனக்குறை கொண்டிருக்கை. தோழியிடைச் சென்று . . . பின்னுங் குறையுறவு தோன்றநின்று (திருக்கோ. 90, அவ.). Being in distress;

Tamil Lexicon


kuṟai-y-uṟavu,
n. குறை+உறு-.
Being in distress;
மனக்குறை கொண்டிருக்கை. தோழியிடைச் சென்று . . . பின்னுங் குறையுறவு தோன்றநின்று (திருக்கோ. 90, அவ.).

DSAL


குறையுறவு - ஒப்புமை - Similar