Tamil Dictionary 🔍

கையமர்த்துதல்

kaiyamarthuthal


கைகாட்டி அடங்கச் செய்தல் ; கையால் சைகைகாட்டி உட்காரச் செய்தல் ; அடக்கியாளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கையாற் சைகைகாட்டிச் சபையோர் முதலியவர்களை உட்காரச்செய்தல். 2. To motion a person or an assembly to be seated; அடக்கியாளுதல். சிறுபிள்ளைகளைக் கையமர்த்திகொண்டு போவது எளிதான காறியமல்ல. Loc. 3. To keep under proper control, as children;

Tamil Lexicon


கையமர்த்துதல் - ஒப்புமை - Similar