கைகாய்த்துதல்
kaikaaithuthal
எரியச்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எரியச்செய்தல். காடு கைகாய்த்திய நீடுநா ளிருகை (பதிற்றுப். 82, 9). To burn;
Tamil Lexicon
kai-kāyttu-,
v. tr. id. +.
To burn;
எரியச்செய்தல். காடு கைகாய்த்திய நீடுநா ளிருகை (பதிற்றுப். 82, 9).
DSAL