Tamil Dictionary 🔍

கையமர்த்து

kaiyamarthu


kai-y-amāttu-,
v. tr. id. +.
1. To silence, as an audience, by a show of hand;
கையாற் சைகைகாட்டிச் சத்துமடங்கச் செய்தல்.

2. To motion a person or an assembly to be seated;
கையாற் சைகைகாட்டிச் சபையோர் முதலியவர்களை உட்காரச்செய்தல்.

3. To keep under proper control, as children;
அடக்கியாளுதல். சிறுபிள்ளைகளைக் கையமர்த்திகொண்டு போவது எளிதான காறியமல்ல. Loc.

DSAL


கையமர்த்து - ஒப்புமை - Similar