Tamil Dictionary 🔍

காய்த்துதல்

kaaithuthal


எரியச்செய்தல் ; சினத்தல் ; காய்ச்சுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபித்தல் (சிலப். 21, 55, அரும்.) 2. To be enraged, infuriated ; எரியச்செய்தல். காய்த்திய பொற்றொடி யேவ (சிலப். 21, 55). 1. To ignite, cause to burn; . 3. See காய்ச்சு-S 1, 2, 3.

Tamil Lexicon


kāyttu-
5. v. tr. Caus. of காய்1-.
1. To ignite, cause to burn;
எரியச்செய்தல். காய்த்திய பொற்றொடி யேவ (சிலப். 21, 55).

2. To be enraged, infuriated ;
கோபித்தல் (சிலப். 21, 55, அரும்.)

3. See காய்ச்சு-S 1, 2, 3.
.

DSAL


காய்த்துதல் - ஒப்புமை - Similar