களரியமர்த்துதல்
kalariyamarthuthal
அவையோரை அரங்கில் உட்காரவைத்தல் ; பறையறைந்து அவையைச் சத்தஞ் செய்யாமல் அமரச்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சபையோரை அரங்கில் உட்காரவைத்தல். 1. To seat the spectators around an arena; பறையறைந்து சபையைச் சத்தஞ்செய்யாமல் அமரச்செய்தல். 2. To silence the spectators by the beating of drums;
Tamil Lexicon
Kaḷari-y-amarttu-,
v. intr. id. +.
1. To seat the spectators around an arena;
சபையோரை அரங்கில் உட்காரவைத்தல்.
2. To silence the spectators by the beating of drums;
பறையறைந்து சபையைச் சத்தஞ்செய்யாமல் அமரச்செய்தல்.
DSAL